புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் முழுமையான சிரமதான நிகழ்வு நேற்றையதினம் (14/12)  நடைபெற்றது

இடம்பெற்ற சிரமதானப் பணியில் முழுமையான பங்களிப்பை வழங்கிய அனைத்து மக்களுக்கும் , மாணவர்களுக்கும் , இதனை  நேர்த்தியாக  ஒழுங்கமைத்தவர்களுக்கும் வைத்தியசாலை சமூகம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளது

Share this Article