பிரான்ஸ்சில் 18 வயது இளைஞன் மாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பிரான்ஸ்சில் வசித்து வரும் 18 வயதுடைய மனோகரன் ஆகாஷ் எனும் இளைஞனை நேற்றுமுன்தினம் இரவு (நவம்பர் 4) முதல் காணவில்லை.

இரவு 8:15 மணியளவில் avenue Carnot Villeneve saint Georges பகுதியில் இருக்கும் அவரது வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் இதுவரை வீடுதிரும்பாத நிலையில் உள்ளார். இவரைக் கண்டவர்கள் அறியத் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

காணாமல் போன நேரத்தில் அவர் முழுக்க முழுக்க கறுப்பு நிற உடையணிந்துள்ளார் (கருப்பு ஜாக்கெட், கருப்பு ஜாகிங் மற்றும் கருப்பு நிற காலணிகள்)

அவரிடம் தொலைபேசி கூட இல்லை. தயவுசெய்து எவரும் இவரை கண்டாலோ தகவல் தெரிந்தாலோ 07 49 18 91 47 இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Share this Article