பிரதமர் பதவியில் இருந்து விலகினார் தினேஷ் குணவர்தன!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன இன்று(செப். 23) பதவி விலகியுள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவின் அரசாங்கத்தைபிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்களும் இன்று பதவியிலிருந்துவிலகவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்களும் தமது பணியைஇராஜினாமா செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.

Share this Article