பாடசாலைகளுக்கு விடுமுறை!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துபாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சுதெரிவித்துள்ளது.

Share this Article