பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பாராளுமன்ற தேர்தல் -2024 எதிர்வரும் நவம்பர் 14 இடம்பெறவுள்ள நிலையில் அனைத்துப் பாடசாலைகளும் நவம்பர் 13, 2024 மற்றும் நவம்பர் 14, 2024 ஆகியதிகதிகளில் மூடப்படும் எனவும் மீளவும் கல்வி நடவடிக்கைக்காக 18.11.2024 அன்று மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Share this Article