பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று இறுதித் தீர்மானம் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையின்எதிர்காலம் தொடர்பில் இன்று (ஜூன்04) இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாகதெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர்தம்மிக்க பிரியந்த, உயர்கல்வி இராஜாங்க அமைச்சருடன் நேற்று விசேடகலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள்தொடர்பில் இன்று தமது தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிஎதிர்கால நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது

Share this Article