2024 கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் 17ஆம்திகதி ஆரம்பமாகிவுள்ளது.
இந்த நிலையில் குறித்த கல்வி செயற்பாடுகளுடன் தொடர்புடைய அனைத்துமேலதிக கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், சமூக அல்லது பிறஇலத்திரனியல் ஊடகங்களின் உதவிகள் போன்றவை 2025 மார்ச் மாதம் 11 ஆம்திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்தெரிவித்துள்ளது