By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பச்சை குத்துவதாலும் எய்ட்ஸ் பரவும் அபாயம்!
Share
Notification
Latest News
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!
நெடுந்தீவு
கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !
நெடுந்தீவு
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > பச்சை குத்துவதாலும் எய்ட்ஸ் பரவும் அபாயம்!
இலங்கைச் செய்தி

பச்சை குத்துவதாலும் எய்ட்ஸ் பரவும் அபாயம்!

Last updated: 2023/07/26 at 11:38 AM
Published July 26, 2023 396 Views
Share
1 Min Read
SHARE

பச்சை குத்தும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தாததாலும், பல நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததாலும் எய்ட்ஸ் உள்ளிட்ட சமூக நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கை பச்சை குத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கிட்டத்தட்ட ஐயாயிரம் பச்சை குத்தும் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 140 மட்டுமே சங்கத்தின் கீழ் பதிவு செய் யப்பட்டுள்ளன என்று இலங்கை டாட்டு சங்கம் கூறுகிறது.

அனைத்து பச்சைகுத்தும் நிறுவனங்களுக்கும் அறுவை சிகிச்சை அறையின் வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் பச்சை குத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பணியிடத்தை கிருமி நீக்கம் செய்து கருவிகளை கிருமி நீக்கம் செய்ய வேண் டும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

பச்சை குத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஊசிகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் சில நிறுவனங்கள் அவற்றை கிருமி நீக்கம் செய்யாமல் பலமுறை பயன்படுத்துகின்றன எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இதன் காரணமாக சமூக நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு பயன்படுத்தப்படும் ஊசிகளின் வகைகளை அழிக்கும் முறை இல்லை எனவும், அவற்றைமுறையாக அப்புறப்படுத்தாவிட்டாலும் அவை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பச்சை குத்தும் ஸ்தாபன மொன்றை நடத்துவதற்கான வர்த்தகப் பதிவுச் சான்றிதழைக்கூட பெற்றுக்கொள்ளும் வசதி இந்த நாட்டில் இல்லை என சங்கத்தின் ஸ்தாபகர் சஜித்டிசில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

You Might Also Like

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

கெஹலிய குடும்பமே கைது !

Anarkali July 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article 8300 மெட்ரிக் தொன் யூரியாவை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க தீர்மானம்!
Next Article விரைவில் நடைமுறைக்கு வருகிறது போக்குவரத்து விதிமீறல்களுக்கான தேர்ச்சி புள்ளி முறைமை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!
கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

You Might Also Like

இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025
இலங்கைச் செய்தி

கெஹலிய குடும்பமே கைது !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?