நெடுந்தீவு பிரதேச விவசாய குழுக் கூட்டம் நாளையதினம் (ஒக்.21) செவ்வாய்கிழமை காலை 10.00 மணிக்கு நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நெடுந்தீவு பிரதேசத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவோர் கால் நடைவளர்ப்போர் நன்னீர் மீன் வளர்ப்பில் ஈடுபட எண்ணியுள்ளோர் அனைவரும் அனைவரும் இக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.