நலன்புரி நன்மைகள் சபையின் அஸ்வெசும முதலாம்கட்ட மீள்சான்றிதழ் செயற்திட்டம் எதிர்வரும் 31.12.2025 உடன் நிறைவடைகின்றதாக
நெடுந்தீவு பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் பிரிவு அறிவித்துள்ளது.
ஆகவே இதுவரை மீள்சான்றிதழ்/ தரவு இற்றைப்படுத்தல் நடவடிக்கையினை மேற்கொள்ளாத அனைவரும் விரைவாக குறித்த இற்றைப்படுத்தல் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
31.12.2025 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.