நெடுந்தீவு நற்குண முன்னேற்ற அமைப்பின் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தின விழா-2025 இன்றையதினம் (ஒக்.30) வியாழக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.

ஆசிரியர் தின விழாவின் போது மாணவர்களால் ஆசிரியர்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மலர்ச் பெண்ணுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


இதன்போது ஆசிரியர்கள் மக்கள் ஒளியேற்றிட நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன் மாணவர்களது கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றது .