நெடுந்தீவு சுற்றுலா வாகனங்களுக்கான உரிமம் அவசியம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள சுற்றுலா வாகன சாரதிகள் அனைவரும் தங்கள் வாகனங்களுக்கான 2026 ஆம் ஆண்டுக்குரிய வாகன உரிமம் மற்றும் வாகனத் தரிப்பிட உரிமம் என்பவற்றை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து (16/02) எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நெடுந்தீவு பிரதேச சபையிடம் உரிமங்களைப்  பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரு உரிமங்களையும் பெற்றுக்கொள்ளும்போது சுற்றலா சாரதிய அடையாள அட்டை மற்றும் ரீசேட் என்பன வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment