நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ. த. க. வித்தியாலயத்தின் மாதிரி சிறுவர் சந்தை நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை (ஒக். 03) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மாதிரி சந்தையினை வித்தியாலய அதிபர் சி.சிவகுமார் அவர்களின் நாடாவை வெட்டி ஆரம்பித்து வைத்தார்.
உள்ளூர் உற்பத்திகள் மற்றும் ஏனைய பொருட்களுடன் சந்தை நிகழவு சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.