நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் விஷேட பொதுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை ஒக்டோபர் 18 ZOOM தொழிநுட்பம் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அமைப்பின் ஆயுள் அங்கத்தவர்கள் சாதரண அங்கத்தவர்கள் அனைவரும் இவ் அவசர அவசிய பொதுக்கூட்டத்தில் இணைந்து கொள்மாறு வேண்டப்படுகின்றார்கள்.
ஓன்றியத்தில் தற்போதுள்ள நடைமுறைச் சிக்கல்களை பொதுச்சபைக்கு தெளிவுபடுத்தும் வகையில் இக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டு;ள்ளது. இயன்றவரை அனைத்த அங்கத்தவர்களையும் இக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றார்கள்