நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வு இன்று (ஒக்.17) இடம்பெறவுள்ளது.
நெடுந்தீவு பிரதேச இளைஞர் சம்மேளன தலைவர் அ.புஸ்பகுமார் தலைமையில் இன்று பி.ப. 2.30 மணிக்கு நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலாளர் நடராஜா பிரபாகரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.