வேலையற்ற பட்டதாரிகளுக்கான “50,000 அரச வேலைவாய்ப்பு” திட்டத்தில் பெயர்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் செப்டம்பர் 15 ற்கு முன்னர் அருகிலுள்ள பிரதேச செயலகத்தில்(DS Office) முறைப்பாட்டை பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக 10,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கான வேலைகளை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.