நினைவேந்தலும் நினைவுப் பகிர்வும்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நினைவேந்தலும் நினைவுப் பகிர்வும்

சூழலியல் மேம்பாட்டு அமைவனமும் படைப்பாளிகள் உலகமும் இணைந்து வழங்கும் அமரர் சு.வில்வரத்தினம் (கவி) கவிஞர் அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தலும் நினைவுப் பகிர்வும் நாளை ஞாயிற்றுக்கிழமை (19.12.2021) மாலை 03.00 மணிக்கு புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் இடம் பெறவுள்ளது.

எழுத்தாளர் திரு.நிலாந்தன் அவர்களது தலைமையில் இடம் பெறும் இவ் நிகழ்வில் வாசிகம் நூல் மற்றும ஊருக்கு திரும்புதல் இசைப்பா என்பன வெளியீடு செய்யப்படவுள்ளது

இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாக வேண்டி நிற்கின்றார்கள் ஏற்பாட்டுக்குழுவினர்

Share this Article