நாவாந்துறை பிறீமியர் லீக் முதலாவது பருவகாலத்தின் இறுதி போட்டியானது எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8. 30 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகி இறுதி போட்டியானது அதே தினத்தில் மாலை 3 .00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நாவாந்துறை பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி!
