நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

 

நாளை 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துபாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சுஅறிவித்துள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல்ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கைக்கு அமைய கல்வி அமைச்சு இந்ததீர்மானத்தை எடுத்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி பாடசாலை மீள ஆரம்பிக்கப்படும்என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article