‘நான் இறந்தால் எத்தனை பேர் வருவீங்கள்’: கிளிநொச்சியில் நண்பிகளிடம் கேட்டுவிட்டு மாணவி தற்கொலை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி – பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும் மா ணவி ஒ ருவர் தூ க் கி ட் டு த.ற்.கொ.லை செ ய் து கொ ண்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். நேற்று பாடசாலைக்குச் சென்று விட்டு வந்த பின்னர் வீட்டில் வைத்து தா யி ன் சே லை யி ல் அ வ ர் தூ க் கி ட் டு கொ ண்டுள் ளதாக தெ ரிவிக்கப்ப டுகிறது.

நேற்று பாடசாலையில் பரிடசை எழுதிவிட்டு வீட்டுக்கு வரும் போது சக மாணவிகளிடம் நான் இறந்தால் எத்தனை பேர் வருவீர்கள் என கேட்டுச் சென்றவர் வீட்டில் தாயின் சேலையில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சுமார் 20 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடிய பின் தற்கொலை கொண்டாதக தெரிவிக்கப்படுகின்றது

பிரமந்தனாறு 71ம் வாய்க்காலை சேர்ந்த பத்மநாதன் அகழ்விழி என்ற 16வயது நிரம்பிய க.பொ.த சாதரணதரத்தில் கல்வி கற்கும் மாணவியே தற்கொலை செய்துள்ளார்
மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்

 

Share this Article