நல்லூர் பெருந்திருவிழா பட்டோலை யாழ் மாநகரசபையிடம் அன்று கையளிப்பு.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வரலாற்றுப்பிரசித்திபெற்ற  நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தமகோற்சவபெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 09ம் திகதி கொடியேற்றத்துடன்ஆரம்பமாகவுள்ளது.

 

இந் நிலையில் ஆலயத்தின் வெளிச்சுற்றாடல் செயற்பாடுகளை காத்திரமாகமுன்னேடுக்கும் யாழ் மாநகரசபைக்கு இன்றையதினம் (ஜூன்06) மகோற்சவபட்டோலையும் காளாஞ்சியும் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.

Share this Article