நயினாதீவின் தென்பகுதியில் வீற்றிருந்து அடியார்க்கு அருள்பொழியும் மலையில்புலம் ஶ்ரீ சபரீச ஐயப்பன் திருக்கோயில் கார்த்திகை மாத மண்டலபூசை பெருவிழா _2025 ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (நவம்பர்17) காலை 108 அஷ்ரோத்திர சங்காபிஷேகமும் தீபாராதணைகளும் இடம்பெற்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் நிகழ்வு இடம்பெறும்
ஐயப்ப பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து அபிஷேகநிகழ்விலும் மாலை அணிக்கும் நிகழ்விலும் கலந்தும் தொடர்ந்து இடம்பெறும் மகேஸ்வர பூசையிலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் ஆலய பரிபாலன சபையினர் வேண்டிநிற்கின்றனர்.