நயினாதீவு மாணவி உயரம் பாய்தல் நிகழ்வில் முதலிடம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
நயினாதீவு கணேச கனிஷ்ட மகாவித்தியாலய மாணவி துயாளினி மாகாணமட்ட 18வயதுப்பிரிவு உயரம் பாய்தல் போட்டியில் முதலிடத்தை பெற்று தேசிய மட்டம் தெரிவாகியுள்ளார்.
இ‌ன்றைய தினம் (30-09-2022) யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற மாகாண மட்ட 18 வயதுப் பிரிவு உயரம் பாய்தல் போட்டியில் செல்வி.ஸ்ரீகிருஸ்ணன் துயாளினி அவர்கள் 1ம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.
Share this Article