நயினாதீவு மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு -2025 நாளை(பெப். 21) காலை 9.00 மணியளவில் நயினாதீவு மகாவித்தியாலய விளையாட்டுமைதானத்தில் நடைபெறவுள்ளது.
வித்தியாலய அதிபர் தி. நிதர்சனன் தலைமையில் இடம்பெறும் போட்டி நிகழ்வின் பிரதம விருந்தினராக தீவக கல்வி வலய உடற்கல்வி உதவிப்பணப்பாளர் மு.காந்தச்செல்வன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.