நயினாதீவு மகாவித்தியாலயத்திற்கு முதலுதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இத்தாலி மனித நேய சங்கத்தின் அனுசரணையில் நயினாதீவு மகாவித்தியாலயத்திற்கு முதலுவதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன

இத்தாலி மனித நேய சங்கத்தின் பொறுப்பாளர் மகேஸ்வரன் கிருபாகரன் ஒழுங்கமைப்பில் பாடசாலையின் பழைய மாணவிகளான கிருபாகரன் தர்ஷினி, முருகதாஸன்; நாளாயினி, றஜிசங்கர் ஜெயந்தினி அவர்களின் நிதிப்பங்களிப்புக்களில் இவ்வுதவிதிட்டம் வழங்கப்பபட்டுள்ளது.

தற்போதைய கொவிட் 19 நிலமையினைக் கருத்திற் கொண்டு பாடசாலை சமூகத்தினர் இத்தாலி மனித நேய சங்கத்திடம் கோரப்பட்ட விண்ணப்பதிற்கு அமைவாக இப் பொருட்கள் வழங்கப்பட்ன

தற்கால நிலமைகளில் பாடசாலைகளில் அவசர முதலுதவிப் பொருட்கள் பாடசாலைகளில் மிக அத்தியவசியமான ஒன்றாகும் எனவே இந்நிலமைகளைக் கருத்திற் கொண்டு உதவிகள் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கதாகும்.

Share this Article