கடந்த ஆண்டுக்கான தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் நயினாதீவில் உள்ள பாடசாலைகளில் இருந்து தோற்றிய மாணவர்களில் இருவர் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்தி பெற்றுள்ளனர்.
நயினாதீவு ஸ்ரீ கணேச கனீஷ்ட மகாவித்தியாலய மாணவி நாகேஸ்வரன் அக்ஷனா 142 புள்ளிகள்
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய மாணவன் குகராஜன் ஜதுஷன் 141 புள்ளிகள்
பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.