2020ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரச்சார செயற்பாட்டினை மேற்கொள்வதற்கான இன்று தீவகம் ஊர்காவற்துறை பிரதேசத்திற்கு சென்ற ஈழமக்கள் ஜனநாயகக்கட்சிய செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்து கௌரவம் வழங்கினார்கள்
மக்களது வரவேற்புடன் ஊர்காவற்துறை சென்ற அமைச்சர் அங்கு பொது அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார் அதில் அவர் எனக்கு அரசியலில் தான் மிளிர்வதாற்கான அந்தஸ்தை அன்று வழங்கியவர்கள் தீவகத்தினரே என்பதை என்னால் மறக்க முடியாது எனவும், தேர்தல் வெற்றியின் பின்னர் தீவகத்தினை அனைத்து வளமுள்ள இடமாக மாற்றுவேன் என உறுதி அளித்தர்