இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்திய தேசிய ரீதியிலான இளைஞர் மாற்றுவலுவுடையோருக்கான (MD) நடனப் போட்டியில் சிவபூமி பாடசாலையை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் நிருசன்ராஜ் என்ற மாணவன் முதாலாம் இடத்தை பெற்றுள்ளார்.
தேசிய ரீதியிலான நடனப் போட்டியில் சிவபூமி பாடசாலை மாணவன் முதலிடம்!
