தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரம் நெடுந்தீவில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நடைபெறப்போகும் 2020ம் ஆண்டு பொதுத்தேர்தலை முன்னிட்டு தமிழத்தேசியக் கூட்டமைப்பினர் இன்று நெடுந்தீவில் தங்களது பிரச்சார நடவடிக்கையினை மேற்கொண்டனர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டதுடன் தமது தேர்தல் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்
அத்துடன் இரண்டு இடங்களில் சிறிய கலந்துரையாடல் நிகழ்வினையும் மேற்கொண்டு மக்கள் மத்தியில் தமது பிர்சாரங்களை நெறிப்படுத்தியுள்ளனர்


இன்றைய பிரச்சார நிகழ்வில் தழிழரசுக் கட்சியின் தலை மாவை சேனாதிராசா முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், பல்கழைக்கழக விரிவுரையாளர் இளம் பிறையன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இளைஞர் அணி செயலாளர் குணாளன் வேலணை பிரதேச சபை உறுப்பினர் நாவலன் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Share this Article