தமிழத்தேசிய பசுமை இயக்கத்தினரது பிரச்சார நடவடிக்கைகள்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் இல இரண்டில் போட்டியிடும் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர் திரு.கணபதிப்பிள்ளை கேதிஸ்வரன் அவர்கள் இன்றைய தினம் (ஜீலை 27) தங்களது கட்சி சார்பாக புங்குடுதீவு குறிகட்டுவான் போன்ற பிரதேசங்களில் தங்களது பிரச்சார செயற்பாடுகளை மேற்கொண்டனர்

தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் மாம்பழம் சின்னத்தில் சுயேட்சைக்குழுவாக அதன் தலைவர் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் அவர்களது தலமையில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது

Share this Article