தமிழகத்தில் 61 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 15) முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரையான 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்களுக்கு மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது என அறிவிக்கப்ப்டடுள்ளது.

தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்பிராந்தியங்களில் மீன்கள் இனப்பெருக்க காலமாக குறிப்பிட்ட நாட்கள் கருதப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் கடலில் மீன்பிடிக்க செல்ல எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

Share this Article