பஸ் கட்டணங்களை ஐந்து வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகஇலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் கெமுனு விஜேசிங்க இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்சந்திப்பில் கலந்துகொண்டு இதனை அறிவித்துள்ளார்
அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 28 ரூபாவாக குறைக்கப்படும் என்றும்இந்த கட்டண திருத்தம் ஜூலை 01திகதி முதல் அமலுக்கு வரும் என அவர்குறிப்பிட்டுள்ளார்.