By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஜனாதிபதி ரணில் முன்னிலையில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்.
Share
Notification
Latest News
நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
நெடுந்தீவு
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
யாழ்ப்பாணம்
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
இலங்கைச் செய்தி
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!
இலங்கைச் செய்தி
கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > ஜனாதிபதி ரணில் முன்னிலையில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்.
இலங்கைச் செய்தி

ஜனாதிபதி ரணில் முன்னிலையில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்.

Last updated: 2022/07/22 at 2:05 PM
Published July 22, 2022 261 Views
Share
2 Min Read
SHARE

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்று (ஜூலை 21) பாராளுமன்ற கட்டத்தொகுதியில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்ற நிலையில் இன்று (ஜூலை 22) பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 22) வெள்ளிக்கிழமை காலை புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ள நிலையில் தற்போது அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தனர்.

இந்நிலையில், 15 ஆவது பிரதமராக தினேஷ் குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துக்கொண்டார்.

கல்வி அமைச்சராக சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கடற்றொழில் வளங்கள் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சுகாதாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராக பந்துல குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சராக மஹிந்த அமரவீர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்‌ஷ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சராக ஹரீன் பெர்னாண்டோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சராக ரமேஷ் பத்திரன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வெளிவிவகாரத்துறை அமைச்சராக அலி சப்ரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சராக விதுர விக்கிரமநாயக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக காஞ்சன விஜேசேகர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சுற்றாடற்றுறை அமைச்சராக நஸீர் அஹகமட் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சராக மனுஷ நாணயக்கார ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக டிரான் அலஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சராக நளின் பெர்னாண்டோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

உள்ளூராட்சி மற்றும் அரச நிர்வாக அமைச்சராக பிரதமர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதியால் தற்காலிக அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

You Might Also Like

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

கெஹலிய குடும்பமே கைது !

இளைஞர்கள் மத்தியில் புகைபிடித்தல், மது அருந்துதல் அதிகரிப்பு !

SUB EDITOR July 22, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானார் !
Next Article சபரிஷ் அறக்கட்டளையினால் நூல்கள் வழங்கி வைப்பு
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

You Might Also Like

இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025
இலங்கைச் செய்தி

கெஹலிய குடும்பமே கைது !

June 19, 2025
இலங்கைச் செய்தி

இளைஞர்கள் மத்தியில் புகைபிடித்தல், மது அருந்துதல் அதிகரிப்பு !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?