2025ஆம் ஆண்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தர வகுப்புகள் ஜனவரி 30 ஆம் தேதி, வியாழக்கிழமை தொடங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.