சைவப்பிரகாச வித்தியாலய பழையமாணவர் சங்ககூட்டம் இன்று.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க கூட்டம் இன்று சனிக்கிழமை(19 மாரச்) காலை 9 மணிக்கு பாடசாலையில் பிரதான மண்டபத்தில் அதிபர் அகிலாண்டேஸ்வரி தலைமையில் இடம்பெறவுள்ளது. 

குறித்த கூட்டத்தில் பாடசாலையில் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதால் அனைத்து பாடசாலை பழைய மாணவர்களையும் தவறாது கலந்து கொண்டு பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவ முன்வருமாறு அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Share this Article