சுவர்களைப் பழுதாக்கும் தேர்தல் பாததைகள்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வேலணை அம்பிகை நகர் விளையாட்டுக்கழகம் முன்பு இறந்த ஒரு பெண்மணியின் ஞாபகமாக பயணிகள் போக்குவரத்து நன்மை கருதி அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை மிக அழகாக வர்ணம் பூசப்பட்டு காட்சியளித்தது.

ஆயினும் எமது தேர்தல் களத்தில் வாக்குச் சேர்க்கும் தேசியக்கட்சிகளாக அடையாளப்படுத்தும் சுதந்திரக்கட்சியினரும், ஐக்கிய தேசியக்கட்சியினரும் தங்கள் கட்சி பாதாதைகளை ஒட்டி நிழற்குடையின் அழகை பழுதடையச் செய்துள்ளனர் மக்கள் சேவையை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிடுபவர்கள் தயவாக மக்களுக்கு சேதம் விளைவிக்காத செயற்பாடுகளை முன்மாதிரியாக செயற்படுத்தல் நன்று

Share this Article