By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சுண்டிக்குளத்தில் 130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களம் வழக்கு!
Share
Notification
Latest News
உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
இலங்கைச் செய்தி
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > சுண்டிக்குளத்தில் 130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களம் வழக்கு!
வன்னிச் செய்திகள்

சுண்டிக்குளத்தில் 130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களம் வழக்கு!

Last updated: 2023/12/08 at 11:48 AM
Published December 8, 2023 331 Views
Share
1 Min Read
SHARE

முல்லைத்தீவில் கரியல்வயல், சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள பொதுமக்கள் 130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களம் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு நேற்று(டிசம்பர் 8) நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக மக்கள் சார்பில் மன்றில் வாதிட்ட சட்டத்தரணி சி. தனஞ்சயன் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுண் டிக்குளம் பிரதேசத்தை அண்மித்த பகுதி களில் வசிக்கும் மக்களுக்கு எதிராக வன ஜீவராசிகள் திணைக்களம் 130 நபர்களுக்கு எதிராக வழக்குகளை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.

அவர்கள் அத்துமீறி குடியிருந்தனர், தாவரங்களை அழித்தனர் என்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். சுண்டிக்குளம் பிரதேசத்தில் இருந்து 6 கிலோ மீற்றர் தூர தொலைவில் இருக்கும் மக்களுக்கு எதிராக – இதில் இறந்தவர்களும் அடக்கம். அத்துடன், ஒருவருக்கு எதிராக மூன்று வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சரியான வரைபடங்களோ, எந்த காலப்பகுதியில் அப்பகுதி சரணாலயமாக இருந்தது என்பதற்கான எந்தவித தகவல்களோ இல்லாத நிலையில் போலியான விசாரணையை நடத்தி வனஜீவராசிகள் திணைக்களம், நில அளவை திணைக் களம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

அடிப்படை ஏதுக்கள் அற்ற நிலையில் – மக்களின் நில உரிமையை பறிக்கும் அரசியல் நோக்கத்துக்காகவே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தோம்.

வழக்கு விசாரணையில், வழக்கு தொடுநர் தரப்பு மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் நீதிவானால் பணிக்கப்பட்டது. இந்த வழக்கு அடுத்த வருடம் மே 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது – என்றும் கூறினார

You Might Also Like

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

Anarkali December 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கோண்டாவில் குட்டிச்சுட்டி முன்பள்ளியில் இடம்பெறவுள்ள இரத்ததான முகாம்!
Next Article ரணிலை சந்திக்கப்போகும் புலம்பெயர் தமிழ் அமைப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

June 24, 2025
வன்னிச் செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

June 23, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

June 22, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

June 19, 2025
வன்னிச் செய்திகள்

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

June 19, 2025
வன்னிச் செய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

June 18, 2025
வன்னிச் செய்திகள்

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

June 16, 2025
வன்னிச் செய்திகள்

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

June 14, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?