சீமெந்து விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீமெந்து நிறுவனங்கள் இந்த விலை அதிகரிப்பு குறித்து முடிவெடுத்துள்ளதாகவும், விரைவில் புதிய விலை அமலுக்கு வரக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Share this Article