சிறப்புற இடம்பெற்ற திருவடிநிலை பனைத் திருவிழா!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பனைத் திருவிழா நேற்றையதினம் (மே26) பொன்னாலை, திருவடிநிலையில்  காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பெருமளவு மக்கள்  பங்களிப்புடன் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

அழிவடைந்து வரும் பனையைக் காக்கவும், பனைசார் உணவு மற்றும் ஏனையநன்மைகளை அனுபவித்து ஆரோக்கியம் பெறவும், பாரம்பரியத்தை அடுத்ததலைமுறையினரிடம் கடத்தும் நோக்கிலும் ‘பனை இருந்தால் பஞ்சம் இல்லை‘ எனும் தொனிப் பொருளில் பனைத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article