சாவகச்சேரியில் டிப்பருடன் மோதுண்டு இளம் குடும்பஸ்தரொருவர் பலி.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
Screenshot

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஏ9 வீதியில் கைதடி– நுணாவில் பகுதியில்டிப்பருடன் மோதுண்டு இளம் குடும்பஸ்தரொருவர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்துள்ளார்.


குறித்த விபத்து இன்று (12) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன்வீதியில் நடந்து பயணித்த குடும்பஸ்தர் மோதுண்டு உயிரிழந்தள்ளார்.

உயிரிழந்தவர் குருணாகலை சேர்ந்த 34 வயதுடையவர் எனதெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரிபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article