சாமை சிறுதானியம் விற்பனை செய்யப்படுகின்றது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் விதைக்குரிய சாமை (சிறுதானியம்) விற்பனை செய்ய்படுகின்றது.

நல்வாழ்வு நம் கையில் எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாய செயற்றிட்டத்தின் கீழ் நீண்ட கால இடைவெளியின் பின்னர் கடந்த ஆண்டு சிறுதானிமான சாமை பயிரிடப்பட்டது.


மேற்கொள்ளப்பட்ட பயிர்ச்செய்கையின் ஊடாக பெறப்பட்ட சாமி விதையானது அமைப்பின் ஊடாக விற்பனை செய்யப்படுகின்றது

கிடைப்பதற்கு அரிதாக காணப்படுவதால், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விற்பனை செய்யப்படுவதால் தேவையுடையவர்கள் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் அலுவலகத்தினுடனோ அல்லது விவசாய மேம்பாட்டு பிரிவின் இணைப்பாளரிடமோ தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றது.

தொடர்புகளுக்கு:-

1) அலுவலகம்: +94 (77) 840 0534

2) இணைப்பாளர்: +94 (77) 162 0069

விவசாய மேம்பாட்டுப்பிரிவு,

நெ.ஊரும் உறவும்(DO-U)

Share this Article