கோலியோசிஸ் நோய்க்கான விழிப்புணர்வு வாரம் அமுல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கோலியோசிஸ் நோய்க்கான விழிப்புணர்வு வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் எலும்பு மூட்டு தொடர்பான விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வேலாயுதம் சதீஸ் குமார் தெரிவித்துள்ளார்.

சுகாதர மேம்பாட்டு பணியத்தில் நேற்று (ஜூன் 19) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Share this Article