கோப்பாய் கோட்டத்தில் உள்ள ஆரம்ப கல்விப் பாடசாலைகளில் ஒன்றான கோப்பாய் தெற்கு கந்தவேள் தமிழ் கலவன் பாடசாலையில் புதிய அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் 21 வெள்ளிக்கிழமை அன்று புதிய அதிபர் வேலுப்பிள்ளை கமலரூபன் அவர்கள் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய அதிபரை ஆசிரியர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சங்கத்தினர் அனைவரும் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.