நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவரகளின் எண்ணிக்கை 2ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்றைய தினம் மேலும் 13பேர் குணமடைந்துள்ளனர்.இதுவரை 2001பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். தற்போது,653 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது