மருதனாா் மட சந்தைப்பகுதியில் ஆரம்பித்த கொரோனா தொற்று சுண்ணாகம் சங்கானை மற்றும் திருநல்வேலி சந்தையிலும் பரவியுள்ளது மருதனாா் மடத்தில் ஆரம்பித்த தொற்று இது வரை 74 போ் அடையாளம் காணப்பட்டடுள்ளனா் என தொிவித்துள்ளாா. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் அவா்கள்
இன்று (டிசம்பா் 18) நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் தொிவிக்கையில் வடமாகாணத்தில் நேற்று யாழில் மேற்கொண்ட மருத்த பாிசோதனையில்
பண்டரநாயக்கா விமான நிலைய ஆய்வு கூடத்திற்கு 325 பேருக்கான பாிசோ தனைகள் அனுப்பப்பட்டன இதில் திருநல்வேலி சந்தை வியாாரம் செய்யும் ஒருவா் இனம் காணப்பட்டாா்.
டிசம்பா் மாதத்தில் இருந்து இன்று வரை வடக்கில் 90 தொற்றாளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளாா்கள். இதில் 78 போ் யாழ்ப்பாணத்தினையும் 02 போ் கிளிநொச்சி, 09 போ் வவுனியா மன்னாா் ஒருவரும் அடங்குவாா்.
பருத்தித்துறை சுகாதார பிாிவைச் சோ்ந்த 04 பேரை தவிர மிகுதி 74 பேரும் மருதனாா் மடம் கொத்தனியுடன் தொடா்புடையவா்கள்.
சந்தைகளுக்கு சந்தைகள் தொடா்புள்ளதோடு தம்புள்ள மற்றும் தென்பகுதிகளுக்கும் தொடா்புள்ளைமையால் அவதானமாக செயற்படவேண்டியது கட்டாயமாகும் என தொிவித்துள்ளாா்.