கொக்குவில் கிழக்கு பிரம்படி கொடூரப் படுகொலையின் 38 ஆவது ஆண்டுநினைவேந்தல் நிகழ்வு இன்று (ஒக்.12) காலை உணர்வுடன் நடைபெற்றது.
இதன் போது குறித்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர்பொறிக்கப்பட்ட நினைவுக்கல் ஒன்றும் நாட்டப்பட்டு திரை நீக்கம் செய்யப்பட்டது.
அமைதிப்படையாக வந்த இந்திய இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக ஆடியபாதம் வீதியில் நினைவுத் தூபி உள்ளமை குறிப்பிடத்தக்கது.