கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பதவி விலகியதை தொடர்ந்து குறித்த பதவிக்கு ஜயந்த லால் ரத்னசேகர ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டள்ளார்.

இதேவேளை நாட்டின் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அண்மையில் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article