கிளிநொச்சி குளத்தில் காணமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி புதுஐயன் குளம் குளத்தில் குளிக்க சென்று காணமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (ஜீன் 15) தனது ஒரு பிள்ளையுடன் குளத்திற்கு குளிக்க சென்ற சமயம் காணமல் போயிருந்தார்

இந்த நிலையில் தேடும் பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
இன்றும் தேடுதல் இடம் பெற்ற நிலையில் காணமலர் போனவர் மாலை 05.30 மணிக்கு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நகர் பொன்னகர் வடக்கு பகுதியினை சேர்ந்த 40வயதுடைய முத்துலிங்கம் அருமை நாதன் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Share this Article