முதல்வன் ஊடாக வலையமைப்புடன், இணைந்து கிளநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர்களின் ஒழுஞ்கமைப்பில் நளை மறுதினம் (ஜீலை 19) ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இடம் பெறவுள்ளது தேர்தலில் போட்டியிடும் குறிப்பிட்ட சில கட்சிகள் சுயேட்சைக்குழக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதனை தெளிவு படுதத்வுள்ளார்கள்.