கிளிநொச்சியில் ஒருவருக்கு கொரோனா. பாடசாலைகள் மூடப்பட்டன.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சியில் ஒருவருக்கு கொரோனா. பாடசாலைகள் மூடப்பட்டன.

கிளிநொச்சி தொண்டமான் நகர் பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று கண்டறியப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சுகாதாரத் துறையின் கோரிக்கைக்கு அமைய கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (24) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

55ம் கட்டையில் ஒயில் விற்பனை நிலையம் நடாத்தும் முதியவருக்கே தொற்று..! சென்றுவந்த இடங்கள், பழகிய நபா்களை அடையாளம் காண துாித விசாரணை ஆரம்பம்..

Share this Article